Skip to main content
Search
Search This Blog
பட்டாம்பூச்சி பக்கங்கள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
May 27, 2022
மௌனம்
மனதின் சுமைகள்
பாரமாய் அழுத்தி !
வாயின் விளிம்பில்
வார்த்தைகள்
தற்கொலை செய்ததன்
ஓர் விளைவு !
Comments
Popular Posts
March 30, 2011
மன்னிக்கவும்
August 24, 2011
ஏற்பது இகழ்ச்சி
Comments