மழலை
மகளே,
உன் மலர்ந்த விழிதனையாட்டி
சின்னஞ்சிறிய தலைதனை யசைத்து
பிஞ்சு விரலால் என்னைத்தொட்டு
கொஞ்சி கொஞ்சிப் பேசும் உன்
மழலை மொழியில்,
மார்கழிப் பனியாய் என்
மனம் கரையுதே!
உன் மலர்ந்த விழிதனையாட்டி
சின்னஞ்சிறிய தலைதனை யசைத்து
பிஞ்சு விரலால் என்னைத்தொட்டு
கொஞ்சி கொஞ்சிப் பேசும் உன்
மழலை மொழியில்,
மார்கழிப் பனியாய் என்
மனம் கரையுதே!
Comments
மதி மயங்கிய
மனதின்
மகா கவிதை ...!
Yaaz inithu kuzal inidhu enbar than makkal mazalai sol kelathor
Note: you write very well. Keep up