மழலையின் பார்வையில்
மாலை வேளையில்
மழலை மொழியில்
ஒரு கவிதை - இதோ!
மாலை வந்து விட்டது
சூரியன் மறைவான்
வானக் கடலில்
உறங்கி விடுவான்!
நிலவு வந்து
எட்டி எட்டி பார்பான்!
காலை ஆனதும்
சூரியன் வருவான்
வானத்திடலில்
துள்ளி விளையாடுவான்!
-மின்னல் & சுடர்(எண்ணம்)
-விசா(எழுத்து)
Comments