பொருள்
எது பொருள்?
உண்ணவும் உடுத்தவும்
இன்னும் பலவற்றிற்க்கும்
நித்தமும் கைமாறுகின்றதே
அது பொருளா?
மண்ணும், பொண்ணும்,
மட்டற்ற ஆற்றலால்
எண்ணிக்கை இல்லாமல்
எண்ணவும் இயலாமல்
மனிதன் படைக்கின்றானே
அது பொருளா?
பொருளற்ற வாழ்க்கையில்
பொருளைத் தேடி
தன்னைத் தொலைத்தபின்
உண்மைப் பொருளை
தேடி அலைகின்றானே,
அது பொருளா?
எது பொருள்?
உண்ணவும் உடுத்தவும்
இன்னும் பலவற்றிற்க்கும்
நித்தமும் கைமாறுகின்றதே
அது பொருளா?
மண்ணும், பொண்ணும்,
மட்டற்ற ஆற்றலால்
எண்ணிக்கை இல்லாமல்
எண்ணவும் இயலாமல்
மனிதன் படைக்கின்றானே
அது பொருளா?
பொருளற்ற வாழ்க்கையில்
பொருளைத் தேடி
தன்னைத் தொலைத்தபின்
உண்மைப் பொருளை
தேடி அலைகின்றானே,
அது பொருளா?
எது பொருள்?
Comments
பொருளைத் தேடி//
வாழ்க்கையில பொருள் இல்லைன்னு யாரு சொன்னது உன்கிட்ட?
Your views on "porulatra vazhkai" seem to be getting support from the lyrics of a song in "naan kadavul"
Pichai Paathiram Yenthi Vanthen
Aiyane En Aiyane
Yaam Oru, Pichai Paathiram Yenthi Vanthen
Aiyane En Aiyane
Porullukku Alainthidum Porullattra Vazhkaiyum Thurathuthe
Un Arul Arul Arul Endru Alaikindra Manam Indru Pithatruthe
Senthil R